நகைச்சுவை நடிகர் - தேடல் முடிவுகள்
லொள்ளு சபா நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி!
லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 26) காலமானார். லொள்ளு சபா நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்றி நடித்து வந்த சேஷூ காலமானார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி
நகைச்சுவை நடிகர் கலக்க போவது யார் கோவை குணா காலமானார்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் கோவை குணா. இவரது டைமிங்கான காமெடியும் மிமிகிரி செய்யும் திறமை மூலம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் கோவை குணா. கவுணடமணி, ராதாரவி, சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலை அப்படியே மிமிக்ரி செய்யும் திறமையையும் கொண்டிருந்தார்.
வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எப்படி இருக்கு..? பொதுமக்கள் சினிமா விமர்சனம்
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படம் குறித்து கோவை மக்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி, சிவாங்கி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கிறது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். நீண்ட இடைவெளிக்கு பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலு இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கோவையில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை பார்த்த
மூத்த நகைச்சுவை நடிகர் மரணம் - முதல்வர் இரங்கல்!
பழம்பெரும் மலையாள நடிகர் கொச்சு பிரேமன் காலமானார். அனுபவம் வாய்ந்த மூத்த நடிகரான இவர், டிசம்பர் 3-ம் தேதி திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 68. நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடக கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கொச்சு பிரேமன், மஞ்சு வாரியர் மற்றும்
நடிகர் சூரியின் ஹோட்டலில் திடீர் சோதனை.. மதுரையில் பரபரப்பு!
நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக மதுரை தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ’அம்மன்' என்ற பெயரில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. சமீப காலத்தில் துவக்கப்பட்ட இந்த உணவகங்களில் வாடிக்கையாளரின் வருகை அதிகரிக்க தொடங்கியதால் எப்போதும் உணவகங்களில் கூட்டம் நிரம்பி காணப்படும்.